Saturday 23 January 2021

கிழக்கில் 2000 ஐ கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

கிழக்கு மாகாணத்தில்  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2134 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது 


அம்பாறை மாவட்டம் - 1192 தொற்றாளர்கள்

  • அக்கரைப்பற்று - 312
  • கல்முனை தெற்கு -299
  • கல்முனை வடக்கு - 28
  • அட்டாளைச்சேனை -91
  • ஆலையடிவேம்பு  - 41
  • சாய்ந்தமருது - 68
  • திருக்கோவில் -15
  • பொத்துவில் - 85
  • சம்மாந்துறை - 34
  • இறக்காமம் - 24
  • காரைதீவு - 53
  • நாவிதன்வெளி - 17
  • நிந்தவூர் -26
  • அம்பாறை - 44
  • உஹன - 29
  • தமன - 10
  • பதியத்தலாவ - 4
  • மகா ஓயா - 1
  • தெஹியத்தகண்டிய - 8
  • லாகுகள-3

மட்டக்களப்பு மாவட்டம்  - 537 தொற்றாளர்கள்  

  • களுவாஞ்சிகுடி - 33
  • கோறளைப்பற்று மத்தி - 72
  • ஏறாவூர் -20 
  • செங்கலடி - 15
  • மட்டக்களப்பு - 48
  • காத்தான்குடி - 221
  • பட்டிப்பளை - 6
  • வெல்லாவெளி - 9
  • ஓட்டமாவடி - 43
  • ஆரையம்பதி - 16
  • கிரான் -3
  • வாழைச்சேனை -6
  • வாகரை - 1
  • வவுணதீவு -1
  • T.H.- 28
  • Forces  - 15


திருகோணமலை  மாவட்டம்  - 378 தொற்றாளர்கள்  

  • திருகோணமலை - 151
  • மூதூர் - 56
  • கிண்ணியா - 84
  • தம்பலகாமம் -8
  • குச்சவெளி - 7
  • உப்புவெளி - 39
  • கொமரங்கடவேல -9
  • சேருவில - 4 
  • கந்தளாய்-12
  • குறுஞ்சங்கேணி-7
  • படவிசிறிபுர-1

No comments: