Saturday 29 December 2018

பல்கலைக்கழகங்களக மாணவர்களுக்கான பாராட்டு விழா

பல்கலைக்கழகங்களக மாணவர்களுக்கான பாராட்டு விழா (30)




ஆலையடிவேம்பு பகுதியிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாராட்டு விழா ன்று   ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு ஆலையடிவேம்பு கலாச்சார நிலையத்தில்   நடைபெறவிருக்கிறது. 

கஞ்சா கோப்பி விற்பனை



கஞ்சா கோப்பி விற்பனை செய்த பெண் ஒருவர் நேற்று  மாலை 06 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Wednesday 26 December 2018

ஆழிப்பேரலையால் உயிர் நீத்த அனைத்து எம் உறவுகளுக்கும் இதய பூர்வமான அஞ்சலிகள்.

ஆழிப்பேரலையால் உயிர் நீத்த அனைத்து எம் உறவுகளுக்கும் எனது இதய பூர்வமான அஞ்சலிகள்.



இலங்கை வாழ் மக்கள் சுனாமி என்ற கடல் அரக்கனின் அழிவுகளை 2004ல் கண்டு அனுபவித்து விட்டோம் எதிர்காலத்தில் இன்றைய காலநிலை மாற்றத்தினால் ஏற்படப் போகும் இயர்கை அழிவுகளில் இருந்து  மக்களின் உயிர்களை காப்பாற்றுகின்ற நடவடிக்கைகளை ஆட்சி செய்கின்ற மக்களின் அரனான அரசுகள் முன்னெடுக்க வேண்டும் இதற்கு சர்வதேசத்தின் உதவிகளையும் பெற்றுக் கொள்வது அவசிய நடவடிக்கையாகும்

Saturday 15 December 2018

வன்முறையை இல்லாதொழிப்போம்


பா.மோகனதாஸ்

பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழிப்போம் பதினாறாம் நாள் செயற்திட்டத்தில்
சுவரொட்டிகளை பொது இடங்களில் காட்சிப்படுத்தும் நிகழ்வு, கல்முனை பூராகவும் நேற்று(14) இடம்பெற்றது.

Wednesday 12 December 2018

வான் ஒன்றில் 4 அரை கிலோ கஞ்சா



மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து கல்முனை பிரதேசத்துக்கு வான் ஒன்றில் 4 அரை கிலோ கஞ்சாவை எடுத்துச் சென்றவர்களைப் பொலிஸார் துரத்திச் சென்று களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளது.

Sunday 9 December 2018

விபத்தில் ஒருவர் பலி



மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ செயலமர்வு


அனர்த்தங்களின் போது வைத்தியசாலை அனர்த்த முகாமைத்துவக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு (7) (வெள்ளிக்கிழமை) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.