Friday 8 March 2024
Thursday 28 September 2023
செந்தில் தொண்டமான் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்யவேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது. அத்தகைய உயரிய நோக்கத்தோடு வாழ்கின்ற இஸ்லாமிய பெருமக்கள் `மிலாது நபி' எனும் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளை உலகம் எங்கும் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.
Sunday 24 September 2023
#N2N நயினை முதல் நல்லூர் வரையான பாதாயத்திரை
மருந்து மற்றும் சிகிச்சை தொடர்பான விசேட கூட்டம்
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சுகாதார சேவை நிறுவனங்களின் மருந்து மற்றும் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம் இன்று (21) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தொழு நோயை கண்டறிவதற்கான விசேட பயிற்சிகளும் கருத்தரங்கும்
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (23) தொழுநோய் தொடர்பான விசேட பயிற்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
பிரதேச வைத்தியசாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை மற்றும் பனங்காடு ஆகிய பிரதேச வைத்தியசாலைகளில் நடைபெறும் செயற்றிட்டங்கள் மற்றும் PSSP வேலைத் திட்டங்களைக் கண்காணிப்பதற்காகவும் பொதுமக்களினால் அனுப்பி வைக்கப்படுகின்ற அபிப்பிராயங்கள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்காகவும் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இன்று 2023.09.16 ஆம் திகதி குறித்த வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்
Tuesday 28 June 2022
Sunday 20 March 2022
ஸ்தாபகர் மறைந்தார்
பனங்காடு இணையத்தள இஸ்தாபக தலைவர் இரத்தினம் நடராஜன். இறைவனிடம் சென்றார் ....
ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கு தனியான இணையத்தளம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் முன்னின்று வழிகாட்டி உழைத்து.. ....வாழ்த்த பகுதியில் முதலாவது இணையத்தளத்தை இஸ்தாபித்தவரும் ..இன்றைய பல இணையத்தளங்களின் வழிகாட்டியாக இருந்தவர் ...பல இளம் ஊடகவியாளரின் வழிகாட்டி நவீனத்துவத்தின் தந்தை என்று எமது இணையத்தள குழுவால் அழைக்கப்படும் இவர் அனைத்து நேரடி நிகழ்வுகளையும் இன்றைய YouTube chanal மற்றும் Facebook live வருவதற்கு முன்னர் நேரலை live நிகழ்வுகளை. அன்றே செய்து. காட்ட வழிகாட்டியாகவும் செயற்பட்டு. நமமை வழிகாட்டியாக இருந்தவர்.....இன்று வரலாறு படைத்தார்....ca......st
Tuesday 1 March 2022
Subscribe to:
Posts (Atom)