பெரியகளப்பு எல்லைப் படுத்தும் வரை உட்வேசிக்க தடை -அரசாங்க அதிபர்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கூட்ட ம் பிரதேச செயலக த்தில் (20) இடம் பெற்றது நிகழ்வில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் தூஷித்த வணிக சிங்க திருக்கோவில் மற்றும் ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய களப்பு பகுதிகளை நில அளவை செய்து அதனை எல்லையிடும் நடவடிக்கை களை மிக விரைவில் மேற்கொள்ளவுள்ளோம்
இதற்கு கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சு , விவசாய அமைச்சு, காணி , விவசாய அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்களது ஒத்துளைப்புடன் இவ் அடையாளப் படுத்தலை மேற்கொள்ள திட்டமிடட்டட்டுள்ளது இவ்வாறான வேலைத்திட்டம் பொத்துவீல் பிரதேசத்தில் வெற்றியடைற்துள்ளது இதற்கு பாதியளவு நிதி தேவையாகவுள்ளது எனவே முதலில் பெரிய களப்பினை எல்லைப்படுத்தும் வரை அதற்குள் பிரவேசிப்பதும் அதனை சட்டத்திற்கு முரனாக எல்லையிடுவதும் குற்றமாகும் என தெரிவித்தார் மேலும் இவ் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் , ஆலையடிவேம்பு பிரதேச செலாளர் பொலிசார் கடற்றொழில் நீரியல் வளத் துறை அமைச்சு , விவசாய அமைச்சு, காணி , விவசாய அமைச்சின் அதிகாரிகள், மீனவ பிரஜைகள், சமுக ஆர் வலர்கள் என பலரும் கலந்து கொண்டிடுந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment