haran
சமூக வலைத்தளங்களின் ஜாம்பவான் face book கணக்கு திருடப்படடமை தொடர்பாக அண்மையில் யாழ் குற்றத் தடுப்பு பொலிசாரின் கவனத்திற்கு ஒரு முறைப்பாடு கிடைக்கப் பெற்றது
சமூக வலைத்தளங்களில் உரியவர்களது கணக்குகள் திருடப்படுவது அவர்களது உரிமை மீறலாகவே பார்க்கப்படுகின்றது

இது தொடர்பில் எமது செய்திஸ் சேவை வினவிய போது .. அவர் கருத்து தெரிவிக்கையில்
எனது பெயா் தங்கவேல் பிரணவன் ஆனால் அறிவிப்பாளா் துறையில் ஆர் தி ரணா
( RT Rana) என்ற பெயருடன் அறிவிப்பை செய்கின்றேன் .
இலங்கையின் யாழ்பாணத்தில் வசித்து வருகின்றேன். . நான் யாழ்மாவட்த்தில் இசை நிகழ்சிகளின் அறிவிப்பாளராகவும் சில அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அறிவிப்பாளராக கடமையாற்றியுள்ளேன்
இணைய வானொலியிலே கடமையாற்றினேன்
எனது முகப்புத்தகப் பக்கம் சில தவறான நபர்களால் அண்மையில் உள்நுழைந்து தாக்கப்பட்டதனால். எனது முகப்புத்தக பக்கத்தை திறக்க சிரமப்பட்டதனாலும் தொடர்சியாக இது நடைபெபறக்கூடாது எண்ட காரணத்தினாலும் வேறுவழியின்றி யாழ் குற்றத் தடுப்பு பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனால் அவர்கள் இதனை ஆராய்ந்து பின் மேற்கொண்ட நடவடிக்கயினாலும் Facebook நிறுவனம் இப்பொமுது புதிதாக ஓரு வசதியை எனக்கு ஏற்படுத்தி தந்துள்ளது
எதாவது கணினியிலும் எனது Facebook account திறந்தாலும் பின்புmobile Facebook app இல் திறக்கும் போது நீங்கள் தானா முன்பு பாவித்தது என்று உறுதிப்படுத்திய பின்பே திறக்கமுடிகிறது
IP Address உட்பட தகவலாக வருகிறது
இதற்கு நன்றிகளை தெரிவித்த அவர் மேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்கவேண்டும் என்றும் இவ்வாறான சம்பவம்களில் இருந்து பெண்கள் மிக அவதானமாக இருப்பது சிறப்பாகும்
இதற்கு நன்றிகளை தெரிவித்த அவர் மேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்கவேண்டும் என்றும் இவ்வாறான சம்பவம்களில் இருந்து பெண்கள் மிக அவதானமாக இருப்பது சிறப்பாகும்
No comments:
Post a Comment