பொத்துவீல் பொலிஸ் பிரிவில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்
பொத்துவீல் றொட்டை பகுதியில் ஜெயிக்கா வீட்டுத் திட்டத்துக்குற்பட்ட கிஜிரா நகர் பகுதியில் 56 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீற்க்கப் பட்டுள்ளார்
சடலமாக மீற்க்கப்பட்டவர் சரவணமுத்து நாகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ள துடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பொத்துவீல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment