Wednesday 28 February 2018
Monday 26 February 2018
முன்பள்ளி ஆசிரியைகள் கௌரவிக்கப்படவேண்டியவர்கள்.
அரச பாடசாலை ஒன்றில்
தரம் – 1 இல் சேர்க்கப்படுகின்ற ஒரு பிள்ளை எவ்வளவு செயற்திறனுடன் அங்கு தனது
ஆரம்பக் கல்வியைத் தொடரும் என்பது அந்தப் பிள்ளை தனது பாலர் கல்வியைக் கற்ற
முன்பள்ளியின் செயற்திறன் மிக்க கற்பித்தல் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. அந்தவகையில்
அவ்வாறான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் உங்களைப் போன்ற முன்பள்ளி
ஆசிரியைகளின் அர்ப்பணிப்பு மிக்க சேவை உண்மையிலேயே கௌரவிக்கப்படவேண்டிய ஒன்று
என்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் குறிப்பிட்டார்.
Sunday 25 February 2018
Saturday 24 February 2018
வசதிகுறைந்த பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி
(கதிரவன்)
கனடா உள்ளம் அமைப்பு வசதிகுறைந்த பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி உள்ளது.
தூரஇடங்களில் இருந்து பாடசாலைக்கு வந்து செல்வதற்கு வசதியாக இது வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை உள்ளம் அமைப்பின் அமைப்பாளர் கா.அனோஜன் தலைமையில் வியாழக்கிழமை 2018.02.22 காலை இந்நிகழ்வு கிறீன் வீதி சண்சயின் விடுதியில் நடைபெற்றது.
கனடா உள்ளம் அமைப்பு வசதிகுறைந்த பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி உள்ளது.
தூரஇடங்களில் இருந்து பாடசாலைக்கு வந்து செல்வதற்கு வசதியாக இது வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை உள்ளம் அமைப்பின் அமைப்பாளர் கா.அனோஜன் தலைமையில் வியாழக்கிழமை 2018.02.22 காலை இந்நிகழ்வு கிறீன் வீதி சண்சயின் விடுதியில் நடைபெற்றது.
Monday 19 February 2018
சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி
news by----(செ.துஜியந்தன்)
இன்று (19) திங்கட்கிழமை மதியம் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில்
11வயதுச் சிறுமி மீது துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் பிரதேச மக்களால்
பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிறப்பிலிருந்து கால் ஊனமுற்ற நிலையில் இருந்த குறித்த 11 வயதுச்
சிறுமியின் தாய் மதிய உணவு சமைப்பதற்காக அருகிலுள்ள கடையொன்றுக்கு பொருட்கள் கொள்வனவு செய்யச் சென்றுள்ளார்.
இன்று (19) திங்கட்கிழமை மதியம் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில்
11வயதுச் சிறுமி மீது துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் பிரதேச மக்களால்
பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிறப்பிலிருந்து கால் ஊனமுற்ற நிலையில் இருந்த குறித்த 11 வயதுச்
சிறுமியின் தாய் மதிய உணவு சமைப்பதற்காக அருகிலுள்ள கடையொன்றுக்கு பொருட்கள் கொள்வனவு செய்யச் சென்றுள்ளார்.
Sunday 18 February 2018
கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நுவரெலியா லிந்துல தலவாக்கல பிரதேசத்தைச்சேர்ந்த 16 வயதுடைய ராஜா டென்வர் கிருபா என்பவரே உயிரிழந்தவரென அடையாளங்காணப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
Saturday 17 February 2018
Friday 16 February 2018
Tuesday 13 February 2018
முதலாம் சாமம் பூசை நிகழ்வுகள்....
மஹா சிவராத்திரி #பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயம் #2018
https://youtu.be/s0bZuPE6LXw
haran
https://youtu.be/s0bZuPE6LXw
haran
Sunday 11 February 2018
அம்பாறை மாவட்டத்தில் களநிலவரம்
அம்பாறை மாவட்டத்தில் களநிலவரம்
அம்பாறை மாவட்டத்தில் 378பிரதிநிதிகளைத்தெரிவுசெய்ய 529 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இவற்றில் 4லட்சத்து 93ஆயிரத்து 742வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர் என்று அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலினவிக்ரமரத்ன தெரிவித்தார்.
தேர்தலின் ஆசனங்க்கள்
அம்பாறை மாவட்டம் தேர்தலின் ஆசனங்க்கள்
கல்முனை மாநகரசபை – 24 -16
அக்கரைப்பற்று மாநகரசபை – 12 – 08
தெகியத்தகண்டிய பிரதேச சபை – 23 – 15
காரைதீவு பிரதேச சபை – 07 -04
தமண பிரதேச சபை – 10 – 06
நாவிதன்வெளி பிரதேச சபை – 08 – 05
உகணபொத்துவில் பிரதேச சபை – 12 – 08
மகாஓயா பிரதேச சபை – 16 – 07
பதியத்தலாவ பிரதேச சபை – 12 – 08
சம்மாந்துறை பிரதேச சபை – 12 – 08
அக்கரைப்பற்று பிரதேச சபை – 05 – 03
பொத்துவில் பிரதேச சபை – 12 – 08
அட்டாளைச்சேனை பிரதேச சபை – 11- 07
ஆலையடிவேம்பு பிரதேச சபை – 10 – 07
லகுகல பிரதேச சபை – 11 – 07
நிந்தவூர் பிரதேச சபை – 08 – 05
திருக்கோவில் பிரதேச சபை – 10 – 06
இறக்காமம் பிரதேச சபை – 08 – 05
அம்பாறை நகரசபை – 10 – 06
நாமல்ஓய பிரதேச சபை – 10 -06
அக்கரைப்பற்று மாநகரசபை – 12 – 08
தெகியத்தகண்டிய பிரதேச சபை – 23 – 15
காரைதீவு பிரதேச சபை – 07 -04
தமண பிரதேச சபை – 10 – 06
நாவிதன்வெளி பிரதேச சபை – 08 – 05
உகணபொத்துவில் பிரதேச சபை – 12 – 08
மகாஓயா பிரதேச சபை – 16 – 07
பதியத்தலாவ பிரதேச சபை – 12 – 08
சம்மாந்துறை பிரதேச சபை – 12 – 08
அக்கரைப்பற்று பிரதேச சபை – 05 – 03
பொத்துவில் பிரதேச சபை – 12 – 08
அட்டாளைச்சேனை பிரதேச சபை – 11- 07
ஆலையடிவேம்பு பிரதேச சபை – 10 – 07
லகுகல பிரதேச சபை – 11 – 07
நிந்தவூர் பிரதேச சபை – 08 – 05
திருக்கோவில் பிரதேச சபை – 10 – 06
இறக்காமம் பிரதேச சபை – 08 – 05
அம்பாறை நகரசபை – 10 – 06
நாமல்ஓய பிரதேச சபை – 10 -06
நாடுமுழுவதுமான முடிவுகள் - மொத்தம்
haran
நாடுமுழுவதுமான முடிவுகள் - மொத்தம்
VOTE
SLPP
44.81%
UNP
31.49%
UPFA
9.00%
JVP
6.12%
SLFP
4.91%
ITAK
3.66%
தகவல்: தேர்தல் ஆணைக்குழு2018-02-11 04:29:03 PM
கட்சி | வாக்குகள் | சதவீதம் | உறுப்பினர்கள் | |
---|---|---|---|---|
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன | 2923498 | 44.81% | 2042 | |
ஐக்கிய தேசியக் கட்சி | 2054673 | 31.49% | 1419 | |
ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு | 587411 | 9.00% | 413 | |
மக்கள் விடுதலை முன்னணி | 399376 | 6.12% | 264 | |
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி | 320441 | 4.91% | 235 | |
இலங்கை தமிழரசு கட்சி | 238590 | 3.66% | 282 |
Friday 9 February 2018
Tuesday 6 February 2018
அளிக்கம்பை புனித சவேரியார் வித்தியாலயத்துக்கு புதிய தளபாடங்களும் நீர்த் தாங்கிகளும் வழங்கிவைப்பு
ஆலையடிவேம்பு பிரதேச
செயலகப் பிரிவுக்குட்பட்ட அளிக்கம்பை, தேவகிராமத்திலுள்ள புனித சவேரியார்
வித்தியாலயத்துக்கு ஒரு தொகுதி புதிய தளபாடங்களையும், நீர்த் தாங்கிகளையும்
அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று (06) காலை இடம்பெற்றது.
Friday 2 February 2018
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா
ஆலையடிவேம்பு பிரதேச
செயலகக் கலாசார அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும்
பொங்கல் விழா – 2018 நிகழ்வு இன்று (02) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்
இடம்பெற்றது.
Subscribe to:
Posts (Atom)