Saturday, 30 June 2018

அக்கரைப்பற்றை வந்தடைந்தனர்

haran
இந்துக்களின் புனித தல யாத்திரையான கதிர்காமம் பதியினை நோக்கிய பாதயாத் திரையின் வேல்சாமி  குளுவினர் இன்று (26)அக்கரைப்பற்றினை வந்தடைந்தனர் 

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மாதம் பயனத்தினை ஆரம்பித்த இவர்கள் கால்நடையாக இலங்கையின் கரையோரமாக பயனித்து அக்கரைப்பற்ரை வந்தடைந்தவர்களை வைத்தியர் வீரசிங்கம் தலைமையிலான குளு வினை வேலுக்கு மாலையிட்டு வர வேற்றனர் 

இவர்கள் உகந்தை பதியினை அடைந்து குமண வணவளிப்பதை   எதிர்வரும் யூலை மாதம் 4ஆம் திகதி திறக்கப்பட்டு  மீண்டும்  யூலை 24ஆம் திகதி மூடப்படஉள்ளமை குறிப்பிடத்தக்கது 





No comments: