வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய புதன்கிழமை 20 ஆம் திகதி தீர்த்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
விசேட கொடித்தம்ப பூசை வசந்தமண்டப பூசையினைத் தொடர்ந்து மஞ்சள் இடிக்கும் நிகழ்வு இடம்பெற்று யானையிலே அங்குசம் எடுத்துச்செல்லப்பட்டு தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்
Rating: 4.5
Diposkan Oleh: Nadanasabesan samithamby
No comments:
Post a Comment