பனங்காடு பாசுபதேசுவரா் தேவஸ்தான திருக்கெடிேயேற்றப் பெருவிழா
ஆலயத்தில் கொடியேற்றத்தினைத் தொடர்ந்து
பத்துநாட்கள் சிறப்பாக திருவிழாக்கள் இடம் பெறும் இதில் திரிபுரதகனத்திருவிழா(16)
, தெப்பத்திருவிழா(17) , பாசுபதாஸ்திரத்திருவிழா(19) ,மாம்பழத்திருவிழா(20) ,திருவேட்டைத்
திருவிழா(21) ,சங்காபிஷேகம்(22), நகர்வலம்(22) ,இடம் பெற்று எதிர்வரும் 23ம் திகதி
புதன்கிழமை தீர்த்தோற்சவம் , தொடர்ந்து பூங்காவனத்திருவிழா(24)வுடன் இவ்வாண்டின் உட்சவங்கள்
நிறைவடையும்
அக்கரைப்பற்று பனங்காடு மாதுமை
உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய திருக் கொடியேற்றம் (14)திங்கட்கிழமை ஆலய பிரதம குருவும்
மகோற்சவ குருவுமான ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ அ.மூர்த்தீஸ்வரக் குருக்களினால் இடம்
பெறும்
No comments:
Post a Comment