Sunday, 10 June 2018

குழாய்நீர்



(ரவிப்ரியா)
பெரியகல்லாறு பிருந்தாவனம் பாலர் பாடசாலைக்கு மண்முனை தென் எருவில்
பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் கணேசநாதன் தனது சொந்தச் செலவில் செய்து கொடுத்த குழாய்நீர் விநியோகத்தை சிறுமி ஒருவர் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைப்பதைப் படத்தில் காணலாம்.

No comments: