Saturday, 30 June 2018
ஆற்றல்-2018' அறிவியல் கண்காட்சி
மட்டுநகர் சிவாநந்தா தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவும் சிவாநந்தாபழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "ஆற்றல்-2018" கல்விக் கண்காட்சி எதிர்வரும் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் (திங்கள் மற்றும் செவ்வாய்) முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை பாடசாலையின் கலையரங்கு மற்றும் வளாகத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
Friday, 22 June 2018
Thursday, 21 June 2018
Wednesday, 20 June 2018
பெரியகளப்பு எல்லைப் படுத்தும் வரை உட்வேசிக்க தடை -அரசாங்க அதிபர்
பெரியகளப்பு எல்லைப் படுத்தும் வரை உட்வேசிக்க தடை -அரசாங்க அதிபர்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கூட்ட ம் பிரதேச செயலக த்தில் (20) இடம் பெற்றது நிகழ்வில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் தூஷித்த வணிக சிங்க திருக்கோவில் மற்றும் ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய களப்பு பகுதிகளை நில அளவை செய்து அதனை எல்லையிடும் நடவடிக்கை களை மிக விரைவில் மேற்கொள்ளவுள்ளோம்

Tuesday, 19 June 2018
Monday, 18 June 2018
சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவி
கல்முனை மாநகர பிரதேசங்களில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவியாக பத்தாயிரம் ரூபா பணத்தையும் உலர் உணவையும் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் சேத மதிப்பீட்டின் பின்னர் உரிய நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தூஷித்த வணசிங்க, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
Sunday, 17 June 2018
Saturday, 16 June 2018
விஞ்ஞானமுகாம்
haran
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞானமுகாம் இன்று (16.06.2018) மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் ( தேசிய பாடசாலையில்) பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.
ஜெயந்தன் படை போராளியான திலீபன் ...
-செங்கலடி சுபா-
மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம் 48 வயது என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார். இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல் என்பவரும் நடக்க முடியாது உள்ளார்.

Thursday, 14 June 2018
Monday, 11 June 2018
முதியோருக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம்
இராணுவத்தின் இலவச கண்புரை சத்திர சிகிச்சை வேலை
திட்டம் முதியோருக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம்
இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனிதாபிமான வேலை திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு உள்ள கண் புரை நோயாளர்களுக்கான இலவச சத்திர சிகிச்சை திட்டம் முதியவர்களுக்கு உண்மையிலேயே மகத்தான வரப்பிரசாதம் ஆகும் என்று கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவையின் உப தலைவரும், ஊடகவியலாளருமான எஸ். ரகுபதி தெரிவித்தார். - கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவை
Sunday, 10 June 2018
Saturday, 9 June 2018
சற்றுமுன்னர் ..துப்பாக்கி சூட்டு சம்பவம்
தேனீர்கடை முதலாளியான வயோதிபர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
Friday, 8 June 2018
உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சிகான் கே.இராமச்சந்திரனின் 4 ஆம் வருட நினைவு நாள்
பிரிந்தும் எம்மை
விட்டுப் பிரியாத, மறைந்தும் நம்மிலிருந்து மறையாத மாமனிதர் அமரர். சிகான் கணபதிப்பிள்ளை
இராமச்சந்திரன் (கறுப்புப் பட்டி - 8 ஆவது DAN) அவர்களின் 4 ஆம் வருட நினைவேந்தல் நிகழ்வானது
ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் கே.ஹேந்திரமூர்த்தியின்
தலைமையில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
Thursday, 7 June 2018
Tuesday, 5 June 2018
Sunday, 3 June 2018
Friday, 1 June 2018
Subscribe to:
Posts (Atom)