அம்பாறை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானததால், காயமடைந்த இருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment