Friday, 5 June 2015

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இருவர் கைது

வி.சுகிர்தகுமார்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாகக் கூறப்படும்  இருவரை அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார் நேற்று (04) இரவு கைதுசெய்துள்ளனர்.

ஆலையடிவேம்பு, சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் ஒருவரும் அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் ஒருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார்; தெரிவித்தனர்.

No comments: