திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த 07 நபர்களுக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம். பஸீல், (09) செவ்வாய்க்கிழமை தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த நபர்கள் தொடர்பில் திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றினைடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த 07 நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி இவ்வாறு அபராதம் விதித்துள்ளார்.
No comments:
Post a Comment