வி.சுகிர்தகுமார்
06 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய ஒருவர் அக்கரைப்பற்று வெள்ளப்பாதுகாப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
தங்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment