வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மின்சாரம்; பெற்றதாகக் கூறப்படும் நால்வர் அக்கரைப்பற்று பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (16) மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறையிலிருந்து வருகைதந்த மின்சார சபை உத்தியோகத்தர்களும்; அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதனையின்போது, மக்காமடி மற்றும் அலிகம்பை பிரதேசங்களை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment