விபத்தில் படுகாயம்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று- கல்முனை பிரதான வீதியில் இன்று (14) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இருவர படுகாயமடைந்த ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்
No comments:
Post a Comment