அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுர்நகர் பிரதேசத்தில் மதுபோதையில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் 33 வயதுடைய ஒருவரை திங்கட்கிழமை (24) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சந்தேக நபர் மதுபோதையில் குழப்பம் விளைவித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment