Friday, 7 August 2015

பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து

பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில்     பொத்துவில் நோக்கி  பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திருக்கோவில், காஞ்சிரம்குடா பாலத்தின் வளைவில் இன்று வெள்ளிக்கிழமை காலை விபத்துக்குள்ளானது.  காரில் ஏற்பட்ட பழுது காரணமாக பாலத்தை உடைத்துக்கொண்டு கார் சென்று  பாலத்தில் பாலத்தில் தொங்கியது. 

அதிஸ்ட வசமாக உயிர் தப்பிய இவர்கள் 
 பொதுமக்களின் உதவியுடன் காரில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன்  இந்த விபத்து தொடர்பில் திருக்கோவில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments: