பராளுமன்ற பொதுத்தேர்தலில்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் வெற்றி
நடை பெற்று முடிவடைந்த பராளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற திகாமடுல்ல மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதேச மக்களால் மாலை அணிவித்து வரவேற்க்கப்படுவதனை காணலாம்
No comments:
Post a Comment