Thursday, 6 August 2015

முச்சக்கரவண்டி விபத்து

பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதி  திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இன்று (06) நண்பகல் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் நால்வார்  காயத்திற்குள்ளாகியூள்ளனர்

முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்களும் சாரதியூமே இவ்வாறு காயத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக திருக்கோவில் வைத்தியசாலை தகவல்கள் தொரிவித்தன  

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் 

No comments: