பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்;பட்ட வட்டிவெளி கிறவல் குழி பிரதேசத்தில் நிறுவப்பட்டிருந்த புத்தர் பிள்ளையார் சிலைகளை அகற்ற முற்பட்ட ஒரு சாராரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்
(18) காலை 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது
இது தொடர்பில் தெரியவருவதாவது.இ குறித்த பிரதேசத்தில் பல வருடங்களுக்கு முன் தனியார் ஒருவருக்கு செந்தமாகவிருந்த காணியினை குறித்த நபர் உகந்தை முருகன் ஆலயத்தின் பெயரில் எழுத்து முலமாக ஒப்படைத்திருந்தார் என பொதுமக்கள் தொpவித்தனா;.
நாளடைவில் இக் காணியினை அபகரிக்க ஒரு சாரார் தொடர்ச்சியாக முனைந்து வந்த நிலையில் உகந்தை முருகன் ஆலய வண்ணக்கர் தலைமையிலான நிருவாக சபையினர் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள சில ஆலயங்களுக்கும் விகாரைக்கும் எழுதி வைத்திருந்ததாக பொத்துவிலைச் சோ;ந்த நடராசா ஜெகன் எனும் பொதுமகன் ஒருவா; தொpவித்தாh;.
இந்; நிலையிலேயே நேற்று இரவூ விகாரைக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலத்தில் பிள்ளையார் சிலையூம் புத்தர் சிலையூம் நிறுவப்பட்டிருந்தது. இதனை காலை வேளையில் கண்ணுற்ற சிலா; சிலைகளை அகற்ற முற்பட்டனா;. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பகுதி மக்கள் ஒன்று கூடிய வேளையில் தலையீடு செய்த இராணுவத்தினரும் பொலிசாரும் சமசரம் செய்யூம் முயற்சியில் ஈடுபட்டனா;.
பின்னா; அங்கு சிலைகளை அகற்றுவதற்காக வருகைதந்தவா;கள் நீதி வேண்டி நீதிமன்றம் செல்லவூள்ளதாக குறிப்பிட்டு வெளியேறியூள்ளனா;.
இதற்கிடையே நிறுவப்பட்ட சிலைகளை அகற்ற தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவூம் பொத்துவிலை சேர்ந்த பொதுமக்கள் தொpவிக்கின்றனா;.

No comments:
Post a Comment