Sunday, 2 August 2015

அக்கரைப்பற்று வாகன விபத்தில் இருவர் படுகாயம்


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்ரைப்பற்று சாகாமம் வீதி கோளாவில் தீவுக்காலை சந்திக்கு அருகாமையில் நேற்று(02) மாலை 07.30 மணியளவில்  இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயம்களுக்குள்ளான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியயில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 இவ் விபத்து தொடர்பாக தெரியவருவதாவது துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவரின் பின்னால் மோட்டார் வண்டியில் வந்த நபர் மோதியதினால் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதுடன் மோட்டார் வண்டியினை செலுத்தி வந்தவர்  தலைக்கவசம் அனியாமல் பயனித்திருந்தமை குறிப்பிடத்தக்கது


 இது தொடர்பான மேலதிக விசாரனைகளை அக்கரைப்ற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: