மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து அக்கரைப்பற்று சக்தி மகளிர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை 08.30 மணிக்கு அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலய முன்றலில் இருவது ஆரம்பமாகி பிரதான வீதிகள் ஊடாக அமைதியான முறையில் தமது கண்டன சுலோகம்களை ஏந்தியவாறு கண்டன ஊர்வலத்தில் இடுபட்டிருந்தனர் இவர்கள் தமது கண்டன சுலோகம்களில்
"பாலியல் வன்முறை ஒழிக "
"பெண்கள் நாட்டின் கண்கள் "
":சட்டத்தரணிகளே வாதிடாதே "
"நீதி மன்றம் குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழக்குமா"
"பென்களுக்கு எதிரான வன்முறையினை ஒழிப்போம் "
"சட்டக்களின் ஓட்டைகளை பயன்படுத்தி உற்றவாளிகளை தப்பிக்க விடாதீர்கள் "
போன்ற வாசகம்களை ஏந்தியவாறு கண்டன ஊர்வலத்தில் இடுபட்டிருந்தனர்
No comments:
Post a Comment