சாய்ந்தமருது பிரதேசத்தில் வீதி ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரிப்பர் லொறியொன்று 2014ஆம் ஆண்டில் திருடப்பட்டிருந்தது.
அந்த லொறியை வைத்திருந்த அம்பாறை உகண பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்ததுடன் லொறியையும் மீட்டிருந்தனர்.
சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவந்த நிலையில், கல்முனை நீதவான் நீதிமன்றத்தில், நீதிபதி ஏ.ஜுட்சன் முன்னிலையில் சந்தேகநபர், 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
No comments:
Post a Comment