மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் வித்தியாலய மாணவர்கள் இன்று புதன்கிழமை காலை 08.00 மணிக்கு பாடசாலைக்கு முன்பாக அமைதியான முறையில் தமது கண்டன சுலோகம்களை ஏந்தியவாறு கண்டன ஊர்வலத்தில் இடுபட்டிருந்தனர் இவர்கள் தமது கண்டன சுலோகம்களில்
"நீதி மன்றம் குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனை வழக்குமா"
"பென்களுக்கு எதிரான வன்முறையினை ஒழிப்போம் "
போன்ற வாசகம்களை ஏந்தியவாறு கண்டன ஊர்வலத்தில் இடுபட்டிருந்தனர்
No comments:
Post a Comment