மாணவி வித்தியாவின் படுகொலையினைக் கண்டித்து அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய மாணவர்களினது
கவன இர்ப்புப் போராட்டம் இன்று (28) வியாழக்கிழமை மதியம் 01.45 மணிக்குக்கு பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி அக்கரைப்பற்று - பொத்துவீல், சாகாமம் பிரதான வீதியூடாக இடம் பெற்று மிண்டும் பாடசலையினை வந்தடைந்தது
No comments:
Post a Comment