இந்து சமய கலாச்சார அலுவல்கள் தினைக்களம் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்துடன் இனைந்து திருநாவுக்கரசு நாயனார் குருபூசையினை (17) பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் நடை பெற்றது
இதில் பிரதேச மன்றத்தலைவர் வே.சந்திரசேகரம், கணகரெத்தினம் அருளுரையாளர் ரவிஜி மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவறாஞ் ஆலைய செயலாளர் மகபதி உடன் அறனெறி மாணவர்களையும் காணலாம்
No comments:
Post a Comment