Wednesday, 6 May 2015

தொழில் நுட்ப ஆய்வுகூட திறப்புவிழா (07)

அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ண தேசிய பாடசாலையில் தொழில் நுட்ப ஆய்வுகூட திறப்புவிழா இன்று(07) பி.ப 01.00 மணிக்கு கல்லூரி முதல்வர் எம்.கிருபைராஜா தலைமையில் பிரதி விவசாய அமைச்சர் அனோமா காமகே மற்றும் மாகாண  கல்விப்பணிப்பாளர் எம்.டீ .ஏ நிசாம்   ஜக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான தயா காமகேயினால்  திறந்து வைக்கப்படவுள்ளது


இதில் விசேட அதிதிகளாக வலயக்கல்விப் பணிப்பாளர்  ஆர்.சுகிர்தராஜன் பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் போன்றோர்  கலந்து கொள்ளவுள்ளனர்


No comments: