மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு...
ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் தரம் ஜந்து புலமைபரிசில் பரிட்சையில் வெற்றி பெற்ற 11 பாடசாலை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (09) இன்று திங்கட்கிழமை அதிபர் கே.ஜெயந்தன் தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம் பெறுகின்றது
No comments:
Post a Comment