Thursday, 12 November 2015

விரத அடியாருக்கு காப்பு வழங்கல்

கேதார கெளரி விரதத்தின் இறுதினாளான இன்று (11) 


அம்பாறை  ஆலையடிவேம்பு பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தில் பிரதம குரு சிவஸ்ரீ மூர்த்தீஸ்வரக் குருக்களினால் விரத அடியாருக்கு
காப்பு வழங்கப்படுவதினையும் கலந்து கொண்ட பக்த்தர்களில் ஒரு பகுதியினரையும்  கானலாம் 

No comments: