வாகன விபத்தில்...
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாமம் வீதியின் கோளாவில் தீவுக்கலை சந்திக்கு அருகாமையில் இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்த முச்சக்கரவண்டி பாதையினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது இதில் பயணம் செய்த இருவரும் சாரதியும் சிறுகாயங்களுடன் தெய்வாதினமாக உயிர் தப்பினர்
No comments:
Post a Comment