பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் 90வது ஜனன தினம்
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் 90வது ஜனன தினமான இன்று(23)
அம்பாறை அக்கரைப்பற்று சாயி சமித்தியில் இடம் பெற்ற விசேட பஜனை நிகழ்வில் பாபாவிற்கு மங்கள ஆரார்த்தி காண்பிக்கப்படுவதையும்
கலந்து கொண்ட சாயி பக்தர்களையும் கானலாம்
No comments:
Post a Comment