அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட பனங்காடு பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (11) மீட்க்கப்பட்டுள்ளது
சடலமாக மீட்க்கப்பட்டவர் பனங்காடு வைத்தியசாலை 04ம் குறுக்கு வீதியில் வசிக்கும் 22 வயதுடைய நடராசா சேனாதிசுதன் (933583183 v) என ஆரம்பக்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment