அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் 15,000 ரூபாய் அபராதம் நேற்று வியாழக்கிழமை விதித்தார். மேற்படி நபர் சாராய விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, இவர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment