Friday, 27 November 2015

2000/= ரூபா அபராதம்...

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   பகுதியில் 18வயதிற்கு குறைந்த சிறுவர் ஒருவருக்கு புகையிலை (கோலிப் சிகரெட்) விற்பனைசெய்த வர்த்தக கடை உரிமையாளருக்கு     இன்று (27) வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று  நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.எல்.ஏ.ரசீத் 2000/= ரூபா  அபராதம் விதித்து  தீர்ப்பளித்தார்.

இதே வேளை திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர்களுக்கு தலா 10000 /=பத்தாயிரம்  ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளிதிருந்தமை குறிப்பிடத்தக்கது 

No comments: