Saturday, 9 January 2016

சட்ட விரோதமாக மண் ஏற்றி கைது ...

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை சம்புநகர் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமாக
மண் ஏற்றிய குற்றச்சாட்டின்  பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு, 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற பதில் நீதவானும், நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய எஸ்.எல்.ஏ. றஸீட், நேற்று வெள்ளிக்கிழமை(08)  உத்தரவிட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்

No comments: