இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற "International UCMAS Abacus & Mental Arithmetic Competition– 2015" எனும் சர்வதேச போட்டியில் காரைதீவைச் சேர்ந்த
மாணவி சிவ சுப்பிரமணியம் திலோத்திகா 3ஆம் இடத்தைபெற்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் 20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் கலந்துகொண்டனர். இம்மாணவி காரைதீவைச் சேர்ந்த பொறியியலாளர் சிவசுப்பிரமணியம், மருத்துவர் ஜீவராணி ஆகியோரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment