Friday, 8 January 2016

கைக்குண்டு மற்றும் மோட்டார் குண்டு மீற்ப்பு

கார்த்தி..


 அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள  மயானத்துக்கு அருகிலிருந்து கைக்குண்டு மற்றும் மோட்டார் குண்டு உள்ளிட்டவற்றை 
இன்று வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார்  கைக்குண்டுகள்,  மோட்டார்க் குண்டுகள், மிதிவெடிகள், மெக்கிசன்,துப்பாக்கிச் சன்னங்கள், டொங்கான் குண்டுகள் என்பவற்றை மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர் 

No comments: