தைத்திருநாள் மற்றும் ஜயப்ப சுவாமியின் மகரஜோதியினை முன்னிட்டு (15)
பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தில் 18படி பூசை நிகழ்வில்
பிரதம குரு சிவஸ்ரீ முர்த்திஸ்வரக் குருக்களினால் ஜயப்ப சுவாமிக்கு தீபம் காண்பிக்கப்படுவதனையும் கலந்து கொண்ட பக்தர்களில் ஒருபகுதியினரையும் காணலாம்
No comments:
Post a Comment