கார்த்தி...
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள பாதையிலிருந்து 10 கிலோகிராம் நிறையுடைய நிலக்கண்ணி வெடியொன்று
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த வீதியால் பயணித்த பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று நிலக்கண்ணிவெடியை மீட்டுள்ளதுடன், அதனைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையிலும் கஞ்சிகுடியாறு இராணுவ முகாம் குண்டு செயலிழக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

No comments:
Post a Comment