Thursday, 28 January 2016

வயல் வெளிக்குள் குடைசாய்ந்தது

சம்மாந்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதான வீதியில் கட்டாக்காளி மாடொன்று, வீதியின் நடுவில் திடீரெனப் பாய்ந்ததால் கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பட்டா ரக லொறியொன்று, இன்று வியாழக்கிழமை (28) காலை கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளிக்குள் குடைசாய்ந்தது.
இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் சிறுகாயங்களுக்குள்ளாகினர்.

No comments: