Tuesday, 19 January 2016

கடல் ஆமை..25,000 ரூபாய்



கடல் ஆமை மற்றும் ஆமை இறைச்சி, முட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேருக்கு தலா 25,000 ரூபாய் படி
பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வஹாப்தீன், திங்கட்கிழமை (18) அபராதம் விதித்துள்ளார். 

பொத்துவில் பிரதேசத்தில் சனிக்கிழமை (16) மேற்படி நபர்களை பொலிஸார்  கைதுசெய்தனர்.

No comments: