ராகவா விஜய் எமது இலங்கை திருநாட்டிற்கு பெருமையினை சேர்க்கும் வகையில் புதையலைத்தேடி எனும் படத்தினூடாக அறிமுகமாகி தொடர்ந்து ஒவ் வொரு பிரண்டும் தேவை மச்சான் போன்ற வெற்றி குறும் திரைப்படங்களை இயக்கி நடித்து தற்பொழுது மூண்று திரைப்படங்களை இயக்கிய வண்ணம் இளம் தலைமுறையினருக்கு முன் உதாரணமாக தற்போது கலை உலகில் வலம் வந்து கொண்டிருக்கின்ற்ரார்
இவரது திரைப்படத்தில் நடிக்க விரும்பும் இளம் இளையர்கள் உடன் உதவிகள் வழங்கி ஊக்கப்படுத்துபவர்களையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்
No comments:
Post a Comment