இலங்கை
சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
ஆலோசனைகளுக்கமைய ஜனாதிபதியின் செயலகமும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள்
மன்றமும் இணைந்து நாடு தழுவிய ரீதியில் கடந்த திங்கள் (25) முதல் இன்று (30) வரை ஏற்பாடு
செய்திருந்த தேசிய விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி வாரத்தின் இறுதிநாள்
நிகழ்வுகள் இன்று (30) காலை இடம்பெற்றன.
புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்காக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கையின் முதற்கட்டம்,