Wednesday, 30 December 2015

மின் விளக்கு கம்பத்தினை பிடிங்கி எறிந்த பார ஊர்த்தி

இரவில்  மின் விளக்கு கம்பத்தினை பிடிங்கி எறிந்த பார ஊர்த்தி 

அம்பாறை கல்முனைபகுதியில் ,அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நேற்று இரவு(30) கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த பார ஊர்தி வேகக் கட்டுப்பாட்டினை இழந்து கல்முனை பிரதான வீதியின் ஆரம்ப இடத்தில்   வீதியின் நடுவே அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மின்கம்பம் பிடிங்கி வீசப்பட்டிருப்பதனையும் அருகில் இருந்த சிவற்றில் மோதிய நிலையில் நிறுத்தப்பட்டிருப்பதனையும்  காணலாம் 



எனினும் அதிஷ்டவசமாக உயிர்சேதங்கள்  எதுவும் இடம்பெறவில்லை 

 இது தொடர்பான மேலதிக விசாரனைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்   



No comments: