Tuesday, 6 March 2018

தற்போது நிலைமை கட்டுப்பாட்டில்

 கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து  தங்களது கண்டனத்தை தெரிவிக்க  ஹர்த்தால் போடப்பட்டுள்ளது .

 போலீசார் , இராணுவம் வரவழைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது .



இன்னும் இன்னும் இப்படியான சம்பவங்கள் இடம்பெறகூடாது .

இரு சமூகமும் ஒருவரையொருவர் பகைத்துகொள்லாமல் அமைதியாக இருக்கவும்மற்றவர்களின் மன நிலையை அறிந்து மனித தன்மையாக நடந்துகொள்ளவும்.




481224021530809" on="" style="text-align: left;" trbidi="">

No comments: