இந்துக்களின்
விசேட நாட்களுள் ஒன்றான விக்கினங்கள் தீர்க்கும் விநாயகக் கடவுளுக்கான விநாயக சதுர்த்தியை
முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலக அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் இன்று
(05) நண்பகல் இடம்பெற்ற விசேட பூஜைகளில் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில்
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் பேரருளைப் பெற்றேகினர்.
இப்பூஜை
நிகழ்வுகளை ஸ்ரீ மஹா கணபதி ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ பிருந்துஜன் சர்மா அவர்கள்
வெகு சிறப்பாக நடாத்திமுடித்திருந்தார்.
No comments:
Post a Comment