ஜே.எப்.காமிலா பேகம்
-ஊடகம்,ஊடகவியலார்களூக்கான நெறிமுறைசார் இரண்டு நாள் கருத்தரங்கு இன்று ( 16.09.2016 ) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கிறீன்காடன் ஹோட்டலில் ஆரம்பமானது.
ஐரோப்பிய ஒன்றிய நிதிஉதவியுடன் சொன்ட் மற்றும் எக்டட் நிறுவன திட்ட அமுலாக்கல், அனுசரனையின் கீழ், வடக்கு கிழக்கு அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான வழூவூட்டல் என்ற திட்டத்தின் கீழ், கடந்த சில மாதங்களாக, பல செயலமர்வுகள் ஊடகவியலாளர்களுக்கு, சொன்ட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்டது.
இன்றைய செயலமர்வில், சுமார் 27 பேர் பங்குபற்றினர்.
வளவாளர்களாக சட்டத்தரணி திரு விஜயகுமார் மற்றும் சில்விக்ஸ் மிருதினி ஸ்ரீஸ்கந்தராஜா குமார் ஆகியோர் கலந்து கொன்டனர்.
-ஊடகம்,ஊடகவியலார்களூக்கான

No comments:
Post a Comment